Entertainment
நான் உனை நீங்க மாட்டேன் – இளையராஜாவின் அடுத்த அதிரடி
இசையமைப்பாளர் இளையராஜா எல்லோர் மனதிலும் சிம்மாசனம் போட்டு நீக்கமற நிறைந்திருப்பவர். அன்றாட வாழ்வில் பஸ் , கார் பயணங்களிலும், டீக்கடைகளிலும் இளையராஜா வந்து செல்லாமல் இருக்க மாட்டார்.
சும்மாவே இளையராஜா பற்றிய பேச்சுதான் எங்கும் எதிரொலிக்கும், அதிலும் கடந்த சில நாட்களாக அவரை பற்றிய சர்ச்சை பேச்சுகள்தான் அதிகம் எதிரொலிக்கிறது.
அதற்கு காரணம் மோடியையும், அம்பேத்கரையும் அவர் ஒப்பிட்டு பேசியதுதான். இந்த சர்ச்சைகள் இரண்டு நாட்களாக உலாவி வரும் நிலையில் திடீரென்று நேற்று இளையராஜா, தனது பக்கத்தில் தளபதி படத்தில் வரும் நான் உனை நீங்க மாட்டேன் பாடலை சற்று வரிகளை மாற்றி பாடி பதிவேற்றியுள்ளார்.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) April 21, 2022
