இசைஞானி இளையராஜாவின் இசையில் மாமனிதன் – பர்ஸ்ட் சிங்கிள் தேதி

18

விஜய் சேதுபதியை தனது தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சீனு ராமசாமி. அதற்கு பின் தர்மதுரை படத்தை இயக்கினார்.

இருப்பினும் நீண்ட நாட்களாக இவர் இயக்கி வரும் மாமனிதன்படம் கிடப்பில் உள்ளது. இந்த படத்துக்கு முதன் முறையாக இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகிறது.

பாருங்க:  விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை
Previous articleஇயக்குனர் ஜி.எம் குமாரின் அன்பான வேண்டுகோள்
Next articleதயாரிப்பாளரை சங்கியா என கேட்டதற்கு சரியான பதில் கொடுத்த தயாரிப்பாளர்