Published
1 year agoon
இளையராஜா புகழ்பெற்று இருந்த நேரத்தில் வந்தது ஹவ் டூ நேம் இட். இந்த இசை ஆல்பம் கொஞ்சம் வித்தியாசமானது . இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இது போல் இளையராஜா இசையமைப்பில் நத்திங் பட் வைண்ட் என்று ஒரு இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது.
இந்த இரண்டு இசை ஆல்பங்களும் புகழ்பெற்றதுதான். இதில் பாடல்கள் எதுவும் இல்லாமல் வெறும் பின்னணி இசையை மட்டுமே வெளிவந்தது.
இதில் வந்த சில பிஜிஎம்களை இயக்குனர் பாலுமகேந்திரா தனது வீடு படத்தின் பின்னணி இசையாக இசைஞானியின் அனுமதி பெற்று பயன்படுத்தி இருப்பார்.
ஹவ் டூ நேம் இட் ஆல்பம் கடந்த 1986ல் வெளிவந்தது. விரைவில் அதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது என இளையராஜா கூறியுள்ளார்.
Releasing soon…. “How to Name It 02” pic.twitter.com/OYqLyvFjRd
— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 20, 2022