Entertainment
இளையராஜாவுக்கு உயரம் எதற்கு – பார்த்திபன்
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம் சதுக்கத்தில் இளையராஜாவின் மிகப்பெரிய புகைப்படத்துடன் கூடிய ஃபோர்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பார்த்திபன்
உயரமெதற்கு உச்சத்திற்கு ? இருப்பினும்…. இருத்திப் பார்த்தலில் இறுமாப்பு நமக்கே!!
என அழகாக தெரிவித்துள்ளார்.
