Published
10 months agoon
இசைஞானி இளையராஜா 1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தினால் இளையராஜா அறிமுகப்படுத்தப்பட்டார்.
இளையராஜா நன்கு சினிமாவில் பெரிய அளவில் ஜொலித்த பிறகு அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்து வருபவர் கமல்ஹாசன்.இன்று வரை கமல்ஹாசன் இளையராஜாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்து உள்ளார்
இருந்தாலும் முதன் முதலில் இளையராஜா யார் என்றே கமலுக்கு தெரியாதாம். அந்த காலக்கட்டங்களில் ஒரு விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல், அவார்டு கொடுப்பதற்காக கங்கை அமரனை பார்த்து, வாங்க வந்து வாங்கிக்கங்க என்று அழைத்தாராம், அவர் எழும்பாத காரணத்தால், என்ன அடக்கம் என நினைத்தாராம். இதை கமல் விஜய் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
கமல் இளையராஜா என்று நினைத்த நபர் 😂 pic.twitter.com/4fT9QjNmQ5
— கானா பிரபா (@kanapraba) June 4, 2022