இடியட் பட டிரெய்லர்

23

தமிழ்ப்படம்2 நடித்த சிவா ஒரு சிறிய இடைவெளிக்கு பின் நடிக்கும் படம் இடியட். இந்த படத்தை லொள்ளு சபா டைரக்ட் செய்த ராம்பாலா இயக்கியுள்ளார். இவர் தில்லுக்கு துட்டு படத்தை இயக்கியவர். ராம்பாலா இயக்கியுள்ள இடியட்  படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது.

பாருங்க:  மாஸ்டர் பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு
Previous articleஇந்தியா கொரோனா பாதிப்பு- கூகுள் வழங்கிய மிகப்பெரும் உதவி
Next articleகார்த்தி நடிக்கும் சர்தார்