cinema news
சீனு ராமசாமியின் இடி முழக்கம்
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரின் படத்தின் கதைக்களங்கள் வித்தியாசமாக இருக்கும்.
தற்போதும் மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். எப்போதும் பிஸியாக இருக்கும் சீனு ராமசாமி ஜிவி பிரகாஷை வைத்தும் ஒரு பக்கம் படம் இயக்கி வருகிறார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியிடப்பட்டது.
@kalaimagan20 ’s @SkymanFilms production NO 2 title look #IdiMuzhakkam #இடிமுழக்கம்
Best wishes to entire team@seenuramasamy @gvprakash @SGayathrie @NRRaghunanthan @vairamuthu @DoneChannel1 @SureshChandraa @ProRekha pic.twitter.com/6sVSxlEF98
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) August 11, 2021