ஹாஸ்டல் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

ஹாஸ்டல் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

அசோக் செல்வன் , பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஹாஸ்டல் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஸ்னீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது.