Published
2 years agoon
மலையாள படங்கள் எல்லாமே வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. அழுத்தமான கதைகள் திரைக்கதைகள் கொண்ட படங்கள் நிறைய வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ரோஜின் தாமஸ் இயக்கிய ஹோம் என்ற படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இன்று அமேசான் ப்ரைமில் இப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் 161 நிமிடம் ஓடினாலும் ஒரு நிமிடம் கூட போரடிக்கவில்லை என படம் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
அனைவரும் ரசிக்கும் வித்தியாசமான படம் என பார்த்தவர்கள் பாராட்டுகின்றனர்.