தமிழ் பாடல்களை பாப் இசை மற்றும் ராப் இசையில் வழங்கி வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவருக்கென்று தமிழ்நாட்டில் வெறித்தனமான பல ரசிகர்கள் இருக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சிவக்குமாரின் சபதம் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் சிவக்குமார் பொண்டாட்டி என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது.