ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர்

30

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்காக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் விஜய் கூர்நோக்கு இல்ல காப்பாளராக நடித்துள்ளார். இதில் கொடூரமான வில்லன் வேடத்தில் பவானி என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படம் தமிழில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்வதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகனாக ஹிரித்திக் ரோஷனும் வில்லனாக நம்ம விஜய் சேதுபதியுமே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

பாருங்க:  இத்தனை மொழிகளில் வெளியாகிறதா மாஸ்டர்? மாஸான அப்டேட்!