Connect with us

Entertainment

ஹிந்தி படங்களில் எப்போதும் நடிக்க மாட்டேன் – மகேஷ்பாபு

Published

on

இந்தி படத்தில் எந்த காலத்திலும் நடிக்க மாட்டேன் என்றார், மகேஷ் பாபு. இதுபற்றி அவர் கூறியதாவது:  தெலுங்கில் நான் நடித்த பிசினஸ்மேன் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிப்பதாக சொல்கிறார்கள். அது உண்மை இல்லை. எனது படத்தின் ரீமேக்கில் மட்டுமில்லை, ஒரிஜினல் கதை கொண்ட இந்தி படத்தில் கூட நடிக்க மாட்டேன்.

தெலுங்கு படங்களில் நடித்துதான் நான் புகழ்பெற்றேன். இப்போது தெலுங்கு உள்பட தென்னிந்திய படங்களுக்கு உலக அளவில் வியாபாரம் இருக்கிறது. இந்தி சினிமாவிலும் தென்னிந்திய மொழி படங்களைத்தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும்போது, நான் ஏன் வேறு மொழிகளில் நடிக்க வேண்டும்? அதுவும் இந்தியில் நடிக்கும் எண்ணமே கிடையாது. தொடர்ந்து எனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவேன். சர்காரு வாரி பாட்டா படத்தை முடித்துவிட்டேன். மே மாதம் படம் ரிலீசாகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

பாருங்க:  பிரபல நடிகையின் குழந்தைகளா? இணையத்தில் கலக்கும் போட்டோ
Entertainment2 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News2 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment2 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment2 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment2 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News2 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment2 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment2 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News2 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா

Latest News2 months ago

புதுமணத்தம்பதியாக திருப்பதியில் நயன் – விக்கி சாமி தரிசனம்