Published
10 months agoon
இந்தியாவின் தேசிய மொழியாக ஹிந்தி கடைபிடிக்கப்படுகிறது. தற்போதைய பாரதிய ஜனதா மட்டுமல்லாமல் அந்தக்கால அரசுகள் வரை ஹிந்தி திணிப்பை அதிகம் மேற்கொண்டு வருவதாக பொதுவாகவே ஒரு குற்றச்சாட்டு உண்டு.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என கோரி இருந்தார்.
இதற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல; இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்; பல மொழிகள் பேசுவதே இந்திய நாட்டின் ஆதாரம் ஆகும் என இவர் கூறியுள்ளார்.
இதை போல தமிழக எம்.பி கனிமொழியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.