cinema news
பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் மரணம்
ஹிந்தி சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் திலீப்குமார். இவருக்கு அந்தக்காலத்தில் எக்கச்சக்க ரசிகர் ரசிகைகள் உண்டு.
இவர் நடித்த சிறப்பான திரைப்படங்கள் என்றால் மதுமதி,மொகலே ஆசாம் அவர் ஸ்யாம், லீடர் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.
ஹிந்தி சினிமாவில் செல்வாக்குடன் விளங்கியவர் இவர், பத்மவிபூஷன், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.
2000 முதல் 2006 வரை மாநிலங்களவை காங்கிரஸ் எம்பியாக இருந்தவர் இவர். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக திலீப்குமார் இன்று காலமானார் அவருக்கு வயது98