cinema news
இமயமலைக்கு என்னை பிரிய மனமில்லை- நாகார்ஜூனா
தமிழில் உதயம், இதயத்தை திருடாதே, தோழா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் நாகார்ஜுனா இவர் தெலுங்கில் முன்னணி நடிகர் ஆவார்.
தெலுங்கு ஹீரோ நாகசைதன்யாவின் அப்பாவான இவர் நடிகை சமந்தாவின் மாமனார் ஆவார்.
தற்போது படம் ஒன்றில் நடித்து வரும் இவர், படப்பிடிப்புக்காக இமயமலை, குளு மணாலி பகுதிகளுக்கு சென்றுள்ளார்.
சென்று வந்ததை புகைப்படமாக வெளியிட்டுள்ளார் இந்த எனது வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் செல்கிறேன் !! எனது திறமையான அணிக்கும் இமயமலைக்கும் நான் விடைபெறுவதால் வருத்தமாக இருக்கிறது! என குறிப்பிட்டுள்ளார் நாகார்ஜூனா.
இதோ அவரின் புகைப்படங்கள்.
Heading home after wrapping up my work for #WildDog !!feeling sad as I say good bye to my talented team and the Himalayas!! #manali @MatineeEnt @SaiyamiKher @ActorAliReza @onelifeitiz @mayankparakh19 @bilal06858696 pic.twitter.com/Ur3V5OH9if
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) November 6, 2020