Published
1 year agoon
சமீபத்தில் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாகியுள்ளது. நீங்க ஹிஜாப் அணிந்தால் நாங்க காவி அணிவோம் என பதிலுக்கு சிலர் போர்க்கொடி தூக்கி பிரச்சினையானது.
இதனிடையே முஸ்கான் என்ற மாணவி வீரமாக புர்கா அணிந்து வந்தது சமூக வலைதளங்களிலும் இந்திய அளவிலும் வைரலானது.
முஸ்கானுக்கு ஆதரவு தெரிவித்து திருமாவளவன் இட்டுள்ள பதிவில் நடிகை காயத்ரி ரகுராம் கூறியிருப்பது,
நீயெல்லாம் ஒரு ஃபில் இன் த ப்ளேங்ஸ் ( கோடிட்ட இடத்தை நிரப்புக) என்று சொல்லி காட்டமாக கமெண்ட் இட்டுள்ளார்.
நீ எல்லாம் ஒரு… fill in the blanks please. https://t.co/qnVirIwRBS
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) February 10, 2022
ஹிந்தி பற்றி ரஞ்சித்தின் கருத்து- காயத்ரி ரகுராம் பதில்
கஸ்தூரி காயத்ரி ரகுராம் பற்றி ஆபாச கமெண்ட் இட்ட தடா ரஹீம்- கஸ்தூரி கடும் கண்டனம்
திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
எந்த கட்சி ஆட்சி என்றாலும் விசிகவை ஒடுக்குவதில் குறியாக உள்ளனர்- திருமா
விஜய்க்கு காயத்ரி ரகுராம் ஆதரவு
ஸ்டெர்லைட் ஆலை திறக்க முயற்சிப்பு- திருமாவளவன் கண்டிப்பு