Latest News
ஹிஜாப் அணிவது கூடாது- கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை வைத்து பிரச்சினை ஏற்பட்டது. மத அடையாளங்களை அணிந்தால் நாங்களும் மத அடையாளங்களை அணிவோம் என ஹிந்து அமைப்புகள் பிரச்சினை செய்தன.
இதனால் கர்நாடகாவில் கடும் பிரச்சினைகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி கல்லூரிகளுக்குள் மத அடையாளங்களை கொண்டு வருவது தவறு என ஹிஜாப் அணிந்து பள்ளி கல்லூரிகள் செல்ல தடைவிதித்துள்ளது.
