பிரபல இரட்டை இயக்குனர்களின் வெப்சைட்டை துவக்கி வைத்தார் ஹாரிஸ்

16

பிரபல இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி. இவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் உட்பட பல விளம்பரப்படங்களை இயக்கி வருபவர்கள். பல பிரமாண்ட விளம்பரங்களை இன்றளவும் இயக்கி வருபவர்கள்.

அஜீத் நடித்த உல்லாசம் படத்தை இவர்கள்தான் இயக்கியவர்கள். இவர்கள் தங்களுக்கென்று பிரத்யேக இணையதளத்தை வடிவமைத்துள்ளார்கள்.

அந்த இணையதளத்தை முறைப்படி பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் துவக்கி வைத்தார்.

இவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் நடிக்கும் படத்தை இயக்கி சரவணன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்கள்.

இந்த படம் பற்றிய அப்டேட்டுகளை இதில் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்கள்.

https://twitter.com/onlynikil/status/1357551766116593666?s=20

பாருங்க:  மீண்டும் வந்தது அரியஸ் முறை - அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மகிழ்ச்சி