தென்மாவட்ட பிரபலமான ஹரி நாடார் கதாநாயகனாக நடிக்கும் படம்

39

தென்மாவட்டத்தில் மிக பிரபலமான அரசியல்வாதி ஹரி நாடார். பெரிய அளவில் கட்சிகளில் இவர் இல்லை என்றாலும் திருநெல்வேலி பகுதிகளில் பனங்காட்டுப்படை என்ற கட்சியை வைத்துக்கொண்டு சில தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டுள்ளார்.

அதிக நகைகள் அணிந்து காட்சி கொடுப்பது இவரது சிறப்பு. உடலில் மட்டும் 4 கிலோவுக்கும் மேல் நகைகள் இவர் அணிந்துள்ளார்.

இவர் 2கே அழகானது காதல் என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் வனிதா விஜயகுமாரும் நடிக்கிறார்.

ஹரி நாடாரே இப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  விக்ரம் படம்தான் முதலில்- கமலின் புதிய முடிவு
Previous articleவிழுப்புரத்தில் சாலையோரக்கடையில் சாப்பிட்ட அமித்ஷா
Next articleதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப ஸ்வாமி உலா