ஹரி படத்துக்கு யார் மியூசிக் டைரக்டர்

10

சாமி, சாமி 2, சிங்கம், சிங்கம்2, 3 வெர்சன்ஸ், பூஜை, வேங்கை, கோவில், ஆறு, வேல், தாமிரபரணி, சேவல் என பல அதிரடி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி.

இவர் இப்போது தனது மைத்துனரும் முன்னணி ஹீரோவுமான அருண் விஜய் வைத்து படம் இயக்குவது தெரிந்த விசயமே, அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

தற்போது இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. இசையமைப்பாளர் யார் என்பது குறித்து இன்று மாலைதான் அறிவிக்கப்படுமாம்

பாருங்க:  இந்தியாவில் 6 மாதங்களுக்குள் தடுப்பூசி