Latest News
புகார் அளித்தவர்களிடம் ஃபோன் மூலம் விசாரிக்கும் எஸ்.பி
ஒரு மாவட்டத்துக்கு முதுகெலும்பு போல் இருப்பது மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை தலைவரும்தான் இவர்கள் சிறப்பாக செயல்பட்டாலே மாவட்டம் சிறப்பாக இருக்கும்.
சில மாவட்ட எஸ்.பிக்கள், கலெக்டர்கள் வித்தியாசமாக நேர்மையாக செயல்படுவார்கள் அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் மாவட்ட காவல்துறையில் புகார் அளிப்பவர்களிடம் நேரில் அவரே பேசுகிறார்.
குறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என சம்பந்தப்பட்டவர்களிடமே நேரடியாக எஸ்.பி யே விசாரிக்கிறார்.
