ஹரி இயக்கும் படத்தில் இணையும் நடிகர்கள்

16

சாமி, சாமி 2, சிங்கம்1 முதல் சிங்கம்3 வரை பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவரின் படங்கள் எல்லாம் வேற லெவலில் பரபர தட தட என இருக்கும்.

இவர் முதன் முதலாக தன் மைத்துனர் அருண் விஜயை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை av 33 என்று மட்டும் அடையாளத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் அருண்விஜய் ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

தற்போது மூத்த நடிகர் ராஜேஸ் மற்றும் இமான் அண்ணாச்சியும் நடிக்கிறார்கள் என இப்படத்தை தயாரிக்கும் ட்ரம்ஸ்டிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

https://twitter.com/DrumsticksProd/status/1357667849427292160?s=20

பாருங்க:  நாளை காலை மக்களிடம் பேசும் மோடி! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?