ஹன்சிகாவின் பஞ்சாபி பாடல் 4 மில்லியன் பேர் பார்த்தனர்

10

நடிகை ஹன்சிகா மோத்வானி இப்போது அதிக தமிழ் படங்களில் நடிப்பதில்லை. அவர் நடித்து முடித்த ஒரு தமிழ் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இவர் தன் யூ டியூப் சேனல் மற்றும் பிரைவேட் யூ டியூப் சேனல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் ஆடி நடித்த பூட்டி ஷேக் என்ற பஞ்சாபி ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதுவரை 4 மில்லியன் மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

https://twitter.com/ALKMahesh/status/1359464593215561730?s=20

பாருங்க:  காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவருக்கு பதவி கொடுத்த காங்கிரஸ்