தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. தனுசுடன் மாப்பிள்ளை. விஜய்யுடன் வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இவர்.
சில வருடங்களாக இவருக்கு அதிக பட வாய்ப்பு இல்லை. எனினும் ஓய்வு நேரங்களில் ரசிகர்களுடன் பொழுது போக்குகிறார்.
சமீபத்தில் ஒரு யூ டியூப் சேனலை துவங்கியுள்ள ஹன்சிகா அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இன்று அவரது யூ டியூப் சேனலில் 4 மணிக்கு ரசிகர்களுடன் லைவ் சாட் வருகிறார். ஹன்சிகா ரசிகர்களே தயாராகுங்கள்.
https://twitter.com/ihansika/status/1353210325970124801?s=20