cinema news
ஹன்சிகாவின் படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்
தனுஷ் நடிப்பில் ஒரு படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது இந்த படத்தை மித்ரன் ஆர் ஜவகர் இயக்கும் நிலையில், ஹன்சிகா நடிப்பில் அவர் ஏற்கனவே நடித்த மஹா படம் வர இருக்கிறது.
இப்படத்தில் கெளரவ வேடத்தில் சிம்பு ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே இப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இப்படத்துக்கு யு/ஏ சர்ட்டிபிகேட்டை சென்சார் அளித்துள்ளது.
#maha #hansika50th pic.twitter.com/iXHSLufOUb
— Hansika (@ihansika) July 23, 2021