மீண்டும் ஹன்சிகாவுடன் தனுஷ்

14

ஹன்சிகா தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார் இப்படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஹன்சிகாவுக்கு தற்போது தமிழில் பெரிய அளவு மார்க்கெட் இல்லை. இவர் நடித்த ஒரே ஒரு படமான மஹா ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் ஹன்சிகா தனுஷ் உடன் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடிக்கிறார். மித்ரன் ஆர் ஜவகர் இயக்கும் படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறாராம்.

ஆனால் இதில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இவர் நடிக்கிறாராம்.

பாருங்க:  ஹன்சிகாவின் பஞ்சாபி பாடல் 4 மில்லியன் பேர் பார்த்தனர்
Previous articleதில் திரைப்படம் வந்து 20 வருடங்கள் ஆகிறது
Next articleசரத்குமார் பிறந்த நாள் மகள் வருவின் வாழ்த்து