cinema news
பூம் பூம் மாட்டுக்காரரை பாராட்டிய ஜிவி பிரகாஷ்
தெருவில் நாதஸ்வரம் வாசித்து பூம் பூம் மாட்டை அழைத்து சென்று வீடு வீடாக யாசகம் கேட்டு சாப்பிடும் மாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு மாட்டுக்காரர் நாதஸ்வரத்தை மிக தெளிவாக வாசித்து எங்கோ ஒரு இடத்தில் யாசகம் கேட்டுள்ளார். அதை வீடியோவாக ஒருவர் வெளியிட்டதை பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அந்த யாசகம் கேட்டு நாதஸ்வரம் வாசிப்பவரை மனமார பாராட்டியுள்ளார்.
நோட்ஸ் அழகாக தெரிந்து வாசிக்கிறார் என அந்த பூம் பூம் மாட்டுக்காரை பாராட்டியுள்ளார் ஜிவிபி.
If we could find this person . We could use him for recordings . So talented and good precision on the notes … talented https://t.co/79LcQrrZpj
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021