ஜிவி பிரகாஷ் படத்தில் நடிக்கும் ரேஷ்மா

84

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் நடித்து உலக புகழ்பெற்றவர் ரேஷ்மா. அதில் சூரிக்கு மனைவியாக காமெடி வேடத்தில் நடித்திருந்தார் புஷ்பா என்ற கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில் அதற்கு பிறகு வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக இவர் பங்கேற்றார்.

இவர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் அந்த தகவலை பகிர்ந்துள்ளார் ரேஷ்மா.

பாருங்க:  பாலியல் வழக்கில் அனுராக் காஷ்யப்புக்கு போலீஸ் சம்மன்
Previous articleஇன்று வெளியாகிறது ஆயிரத்தில் ஒருவன் 2 பர்ஸ்ட் லுக்
Next articleகாசி தியேட்டர் மீது வழக்கு