புத்தம் புதுக்காலை என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 16ல் வருகிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் ஐந்து இயக்குனர்கள் இயக்கத்தில் இப்படம் வருகிறது.
இப்படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியான நிலையில் இப்படத்தின் டைட்டில் பாடலாக புதிய பாடல் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
இதை ஜிவி பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ளார்.