ஜிவி பிரகாஷின் இசையில் ஹாலிவுட் பாடகி பாடிய ஆல்பத்தை தனுஷ் வெளியிட்டார்

ஜிவி பிரகாஷின் இசையில் ஹாலிவுட் பாடகி பாடிய ஆல்பத்தை தனுஷ் வெளியிட்டார்

நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளர் ஏ.ரஹ்மானின் மருமகன் இவர் வெயில் படத்தில்அறிமுகமானதில் இருந்து ஒரு முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் இவர் வலம் வருகிறார்.

இவர் நடிக்கும் பல படங்கள் கொரொனாவால் படப்பிடிப்பு தடைபட்டுள்ள நிலையில் புதியதாக ஒரு ஆங்கில ஆல்பத்தை முயற்சி செய்துள்ளார் இவர்.

இவர் இசையமைத்துள்ள இந்த ஆங்கில ஆல்பத்தை இன்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாசுடன் ஹாலிவுட் பாடகி ஜூலியா கர்த்தாவும் இந்த ஆல்பத்தில் பாடல்கள் பாடியுள்ளார்.

இந்த ஆல்பத்தின் பெயர் ஹை அண்ட் ட்ரை என்பதாகும்.

இதோ அந்த ஆல்பம்