ஜிவி பிரகாஷின் படம் ஒடிடியில் ரிலீசா

72

அதர்வா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படம் ஈட்டி. அதர்வா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்த இப்படம் ஒரு அதிரடி ஆக்சன் படமாகும். இந்த படத்தை இயக்கியவர் ரவியரசு இவரின் அடுத்த படமானது ஐங்கரன் என்ற படமாகும். சில மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட இப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார்.

இதுவும் ஒரு அதிரடி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் விரைவில் இப்படம் ஓடிடியில் வெளிவரும்  என தெரிகிறது.

பாருங்க:  ஆன்மிக மணம் கமழும் வள்ளிமலை முருகன் கோவில்
Previous articleசூரியின் எப்போ குட்டி பாப்பா வரும்
Next articleவைபவுக்கு வெங்கட் பிரபுவின் பாராட்டு