இன்றைய தேதியில் ஜிவி பிரகாஷ்குமார் டாப் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். காரணம் இன்று வெளியாகியுள்ள சூரரை போற்று படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்களும் பிஜிஎம்மும் கொண்டாடடப்படுகின்றன.
ஜிவி பிரகாஷ்க்கு ஈடு இணையே இல்லை என அவரின் ரசிகர்கள் கூறி வரும் நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சூர்யாவின் படங்களே டுவிட்டர் முழுவதும் நிரம்பி வழிகிறது.
இந்த மகிழ்ச்சியான செய்தியோடு விரைவில் தனது ஆங்கில திகில் ஆல்பம் ஒன்று வெளியிடுவதை செய்தியாக வெளியிட்டுள்ளார் ஜிவி.
திகிலான இந்த ஆல்பத்தை நடிகர் தனுஷ் வரும் 19ம் தேதி வெளியிடுகிறார். ஆல்பத்தின் பெயர் க்ரையின் அவுட் என்பதாகும்.
My next English single #CryingOut from the album cold nights will be released by our @dhanushkraja on November 19th evening …. am super excited about this … @JuliaGartha @oklistenin @orchtweets @proyuvraaj @gdinesh111 @venkystudios pic.twitter.com/V1q0BxAdEL
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2020