கட்டா ஜுவாலாவின் வளர்ப்புகள்

28

பிரபல நடிகர் விஷ்ணு விஷாலை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்தார் பிரபல பேட்மிட்டன் வீராங்கனை கட்டா ஜுவாலா. இவரும் விஷ்ணு விஷாலும் நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்தனர்.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் தனக்கு மிக நெருக்கமான இருவரை பற்றி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கட்டா ஜுவாலா. அது வேறு யாருமல்ல கட்டா ஜூவாலா வளர்க்கும் வேட்டை நாய்கள் தான் அவை.

பாருங்க:  மாலத்தீவில் விஷ்ணு விஷால்- கட்டா ஜ்வாலா
Previous articleநடராஜ் மீண்டும் எச்சரிக்கை
Next article8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு