குரு சனி இணைவு பற்றி கஸ்தூரி

79

நடிகை கஸ்தூரி வழக்கமாக அரசியல், சமூக பார்வைகள் சார்ந்த கருத்துக்களைத்தான் அடிக்கடி வெளிப்படுத்துவார். இன்று திடீரென அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில் இன்று குரு சனி இரண்டு கிரகங்களும் இணைகிறது இது ஜோதிட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதை பற்றி கஸ்தூரியும் தனது கருத்துக்களை கூறியுள்ளார்.

பாருங்க:  ரோஜாவிற்கு இவ்வளவு அழகான மகளா? - வைரல் புகைப்படம்
Previous articleபிரிட்டன் விமானங்கள் இந்தியா வர தடை
Next articleவைரல் ஆகும் மாஸ்டர் புகைப்படம்