குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் . ஒருவரின் ஜாதகத்தில் குருவோடு எந்த கிரகம் இணைந்து இருக்கிறதோ அதை வைத்து அந்த ஜாதகனின் தன்மை என்ன என சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
குரு எந்த கிரகத்துடன் சேர்ந்து இருந்தால் அதன் தன்மை என்ன என்பதை பற்றி சுருக்கமாக.
குரு + சூரியன் = எளியவன்
குரு + செவ்வாய் = வலியவன்
குரு + சந்திரன் = வசீகரன்
குரு + சுக்கிரன் = கந்தர்வன்
குரு + புதன் = போதனையாளன்
குரு + சனி = சமத்துவன்
குரு + ராகு = துப்பறிவாளன்
குரு + கேது = சித்தன்