இன்று குரூப் 1 தேர்வு நடைபெற்றது. இதில் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் பற்றிய கேள்வி கேட்கப்பட்டு இருந்தது ஆச்சரியப்படவைத்துள்ளது.
தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில் கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என கேள்வி கேட்கப்பட்டு இருந்தது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
— மு.குணசேகரன் Gunasekaran (@GunasekaranMu) January 3, 2021