cinema news
தனுஷ் நடிப்பில் கிரே மேன் படத்தின் டிரெய்லர்
தனுஷ் தற்போது கிரே மேன் என்ற ஆங்கில படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
first exciting trailer for #TheGrayMan is out !
pic.twitter.com/pbWtHE2ING@Russo_Brothers @dhanushkraja
— Rinku Gupta (@RinkuGupta2012) May 24, 2022