கெளதம் மேனன் இயக்கத்தில் அவருக்கே பிடித்த படம்

18

மின்னலே படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் வந்த படங்கள் எல்லாமே டாப் க்ளாஸ் படங்கள் தான். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு,, விண்ணைத்தாண்டி வருவாயா பச்சைக்கிளி முத்துச்சரம், நடுநிசி நாய்கள், அச்சம் என்பது மடமையடா, என்னை அறிந்தால் என பல திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இவர் உள்ளார்.

தற்போது வருண் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி வருகிறார்.

“வளர்ச்சி, நுட்பம், சினிமா என்கிற ஊடகத்தைப் பற்றிய புரிதல் என்று பார்க்கும்போது ‘வான்மகள்’ எடுத்த கெளதம் மேனன் கண்டிப்பாக ‘மின்னலே’ எடுத்த கெளதம் மேனனை விட மேம்பட்டவன். ஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ எடுத்த கெளதம் மேனன்தான் சிறந்தவன். என அவர் கூறியுள்ளார்.

பாருங்க:  அமெரிக்க அதிபர் மீது மாடல் அழகி பாலியல் குற்றச்சாட்டு