கெளதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு

38

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோ கெளதம் கார்த்திக் இவர் தற்போது சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் நடித்து வரும் கெளதம் கார்த்திக் புதியதாக நடிக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

வித்தியாசமான குடும்ப பின்னணியில் சுவாரஸ்யம் கலந்து உருவாகும் இப்படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக சிவாத்மிகா நடிக்கிறார்.

 

பாருங்க:  இயக்குனர் கே.பாக்யராஜுக்கு கொரோனா
Previous articleலெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள்
Next articleஸ்டாலின் தான் வராறு விளம்பர பலகை வைக்க தேர்தல் ஆணையம் எதிர்ப்பு