Connect with us

கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் விரைவில் திருமணமா?

Entertainment

கெளதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் விரைவில் திருமணமா?

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடல் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போதும் சிம்புவுடன் இணைந்து பத்து தல உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அதேபோல் தமிழில் அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். இவர் தேவராட்டம் படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் பெற்றோரின் சம்மதம் முழுவதும் கிடைத்து விட்டதாகவும் வரும் ஏப்ரல் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாருங்க:  ஹிந்தி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி புதிய புகைப்படங்கள்

More in Entertainment

To Top