காமெடி நடிகர் சதீஷ் சினிமாவில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து விசயங்களிலுமே காமெடி செய்வார். யதார்த்தமாக காமெடி செய்து பேசி பார்வையாளர்களை அசத்தி விடுவார்.
அந்த வகையில் பல நாட்களுக்கு முன் நடந்த ஒரு சினிமா பங்ஷனில் கெளதம் கார்த்திக் வரலட்சுமியுடன் பேசிக்கொண்டிருப்பதை கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.
நாமதான் இண்ட்ரோ கொடுத்திருப்போம் அதுக்கப்புறம் நாமளே பேச முடியாது. என கூறியுள்ளார்.
https://twitter.com/actorsathish/status/1351384970636439555?s=20