Published
2 years agoon
தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் கவர்னராக மாற்றப்பட்டார். நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என் ரவி தமிழக கவர்னராக மாற்றப்பட்டார். தமிழக கவர்னராக ஆர்.என் ரவி சனிக்கிழமையன்று பதவியேற்றுக்கொண்டார்.
இவரை தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு இன்று நேரடியாக சந்தித்து பேசினார். கவர்னரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.