மொழி அவமதிப்பு- மன்னிப்பு கேட்ட கூகுள்

15

கூகுளில் யதார்த்தமாக ஒரு விசயத்தை அனைவரும் பார்வையிடும்போது அது வைரலாகி விடுகிறது. கூகுள் தேடுபொறியில் தொடர்ச்சியாக ஒரு விசயத்தை பார்த்துக்கொண்டே இருக்கும்போது அது கூகுள் தேடுபொறியில் இரண்டு வார்த்தை டைப் செய்யும்போதே காண்பிக்கும் ஒரு விசயமும் உள்ளது.

இது போல ஏதாவது ஒரு விசயத்தை கூகுள் தேடுபொறியில் தேடி தேடி வைரலாக்கி வைத்து விடுகின்றனர் சிலர். இதுபோல் கூகுளில் மோசமான மொழி என்றால் அது கன்னடம் என்ற வகையில் யாரோ செட் செய்து வைத்து விட்டு அதை அடிக்கடி எல்லோரையும் பார்க்க வைக்க இப்போது கூகுள் தேடுபொறியில் இந்தியாவின் மோசமான மொழி என்று டைப் செய்தால் கன்னடம் என்று வருகிறது.

இதற்கு கன்னட மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இப்போது கூகுள் இதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. இந்த தவறு சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பாருங்க:  கொஞ்ச நாளைக்கு அத மட்டும் பண்ணாதீங்க – நடிகர் விவேக் கொரோனாவைத் தடுக்க சொன்ன சிம்பிள் யோசனை!
Previous articleஇன்று எஸ்.பி.பியின் பிறந்த நாள்
Next articleநினைவுகளை வெளிப்படுத்திய வெங்கட்பிரபு