Entertainment
கூகுள் குட்டப்பா படத்தின் 4வது பாடல் வெளியீடு
கே.எஸ் ரவிக்குமார் இயக்கி நடித்துள்ள படம் கூகுள் குட்டப்பா. இப்படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும். காமெடி கலந்து தயாராகியுள்ள இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகிவிட்ட நிலையில் நான்காவது பாடலான சூரதேங்கா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
