சிலர் அழகாக இருப்பார்கள் நன்றாக பேசுவார்கள். பல்வேறு திறமைகள் கொட்டிக்கிடக்கும் இதை எல்லாம் நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டாலும் பொதுவாக மனிதனுக்கு உள்ள பெரிய கவலை உடல் எடை அதிகரித்து இருப்பதுதான் உடல் எடையை பலரால் குறைக்க முடியாத நிலை உள்ளது.
மிகவும் குண்டாக இருப்பதால் பலருக்கும் தன்னை பற்றி தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
உடல் எடை அதிகரித்து குண்டாக இருப்பவர்கள் சீக்கிரம் மெலிவாக அனுபவ வைத்தியர் கூறும் எளிய முறை இது.
நீரில் சிறிதளவு சீரகம் அதனுடன் ஒரு எலுமிச்சம்பழ சாற்றை சேர்த்து நீரில் நன்றாக கொதிக்க வைத்து தினமும் அருந்தி வந்தால் இரண்டு வாரங்களில் உடல் எடை குறைய தொடங்குவது உறுதி என சொல்கிறார்கள்.