கோ பேக் மோடிக்கு காரணம் இதுதான் உதயநிதி

14

பொதுவாக பிரதமர் மோடி சென்னையோ அல்லது தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கு வந்தாலும் கோ பேக் மோடி என்ற ஒற்றை வார்த்தையை எதிர்க்கட்சிகள் தூக்கி பிடிப்பார்கள் அதற்கு காரணம் கூறியுள்ளார் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி.

நீட்டை திணித்ததால் 14 உயிர்கள் பலியாகின. ஸ்டெர்லைட் ஆலைக்காக 13 உயிர்கள் வேட்டையாடப்பட்டன. விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடர்கிறது. அடிமைகள் மூலம் இப்படி நம் உரிமைகளை பறித்து தமிழகத்தை துக்க வீடாக்கிவிட்டு இங்கு வருகைதரும் இந்திய ஒன்றிய பிரதமருக்கு எப்போதும் கோ பேக் மோடிதான் என கூறியுள்ளார் உதயநிதி.

பாருங்க:  கொரொனா தொடர்பான திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சியரின் அதிரடி அறிவிப்புகள்!!