cinema news
பத்திரிக்கைகள் செய்யும் அநியாயம்- ஜிஎம் .குமார் கருத்து
தமிழில் பிக்பாக்கெட், மற்றும் அறுவடை நாள் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ஜி.எம் குமார். இவர் வெயில் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் அதன் மூலம் பல வருடங்களுக்கு பிறகு நடிகராகவும் இவர் வலம் வந்தார்.
இந்த நிலையில் இவரின் கருத்து ஒன்று சிந்திக்க கூடிய வகையில் உள்ளது.
பத்திரிக்கைகள் பரபரப்பு என்ற பெயரில் செய்யும் அநியாயங்களை சுருக்கமாக தனது பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் அன்றாட மன சோர்வை கடந்து வாழ்வதே மிகவும் கடினம் அதில் அவர்களின் சோர்வுகளை மிகை படுத்தும் அச்சிடப்பட்ட செய்தியும் தொலை காட்சிகளின் இதயமற்று தடுமாறுகிற பகுப்பாய்வும் கடுமையான கொடுமை..