சில மாதங்களாகவே அரசியல் களம் சூடு பிடித்திருந்தது.சமூக வலைதளங்களில் பல ஒற்றுமையான நண்பர்கள் கூட உன் கட்சி பெரிதா என் கட்சி பெரிதா என அடித்துக்கொண்டனர் அந்த அளவு ஒற்றுமையான நண்பர்கள் கூட அடித்துக்கொண்டதை பார்க்க முடிந்தது.
இதை பல நண்பர்கள் விரும்புவதில்லை என் பேஜில் அரசியல் பதிவு வேண்டாம் என்பதே பலரின் நிலைப்பாடு.
இதை இயக்குனரும் நடிகருமான ஜி.எம் குமார் வழிமொழிந்துள்ளார். என் பேஜ்ல தேவையில்லாமல் அரசியல் வேண்டாம். என்னை ஹேக் செய்ய வேண்டாம். நான் இதை எல்லாம் விரும்பவில்லை. இசை, உற்சாகம், கலை, விலங்குகள் இவற்றை நோக்கி நான் செல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார்.