தமிழர்கள் குறித்த ஜி.எம் குமாரின் அதிரடி

11

இயக்குனர் ஜி.எம் குமார் தமிழில் வந்த வெயில், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். பாலா இயக்கத்தில் வந்த அவன் இவன் படத்திலும் இவர் ஹைனஸ் என்ற வேடத்தில் நடித்தவர் இவர்.

பிக்பாக்கெட், அறுவடை நாள், இரும்பு பூக்கள் என பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் அதிரடி டுவிட்தான் கீழே காண்பது.

காலையில் விருதுநகரில் கடவுள் இல்லை பெரியாருடைய சொற்பொழிவை கேட்டு விட்டு நேராக பழனி வந்து ஒரு மொட்டை. பஸ் ஏறி காஞ்சி வந்து அண்ணாவின் ஜாதி ஒழிப்பு பேச்சுக்கு கைதட்டியபடியே காஞ்சி சிவன் கோவிலில் பிரசாதம் உண்ட மயக்கத்தில் தூணில் சாய்ந்து தூங்கும் மனபக்குவம் தமிழனிடம் மட்டுமே உள்ளது.

இவ்வாறு ஜி.எம் குமார் கூறியுள்ளார்.

பாருங்க:  பாதுகாப்பாகவும், பொறுப்பாகவும் இருங்கள், பிதீகளை கிளப்பாதிங்க - சூப்பர் ஸ்டார் ஹீரோயின் ட்வீட்
Previous articleரஞ்சித்தின் அடுத்த பட பெயர்
Next articleஷில்பா ஷெட்டியின் கணவர் கைது