ஜி.எம் குமாரின் அதிரடி கருத்து

20

பிரபல இயக்குனர் ஜி.எம் குமார் இவர் 80களில் அறுவடை நாள், பிக்பாக்கெட் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா படங்களில் நடிகராக தலை காட்ட துவங்கி, வெயில், அவன் இவன், என பல படங்களின் வெற்றிக்கு பிறகு முழு நேர நடிகராகி விட்டார்.

தற்போது வரை ஏதாவது அதிரடி கருத்துக்களை கூறி வரும் இவர் சமீபத்தில் கூறிய கருத்து இதுதான்.

புகை குடி உடம்புக்கு கேடு. இந்த இரண்டை விட கேடு உன் இலையில் பரிமாற படுகின்றன மருந்து அடிக்கப்பட்ட சோறு. இவைகளை விட உடலுக்கும் மனசுக்கும் கேடு சாதியும் மதமும்

இந்த அதிரடி கருத்துக்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

பாருங்க:  புலிக்குத்தி பாண்டி படத்தின் டி.ஆர்.பி
Previous articleஸ்டாலின் பாட்டுக்கு இசையமைத்தவருக்கு திருமணம்
Next articleராஷ்மிகா மந்தனாவின் புகைப்படங்கள்